ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சர் முத்துசாமி உள்ளிட்டோரும்,நாதக வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.