நீலகிரி மாவட்டம் கூடலூரில் லாரிக்கு அடியில் சிக்கி தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி, காண்போரின் மனதை பதைபதைக்க வைத்துள்ளது.வனதுர்கா பகுதியை சேர்ந்த சாமுவேல் மற்றும் அவரது மகன் விகில் வர்ஷன் பைக்கில் சென்றபோது, சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.