நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் வீட்டின் சமையல் அறையில் கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில், விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் சமையல் அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தன.