நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள சக்கத்தா பகுதியில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாருதி கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த கோத்தகிரி தீயணைப்பு துறையினர் காரில் பற்றி எரிந்த தீயினை அனைத்தனர்.