சென்னை போரூரில் பல்பொருள் அங்காடியின் மூன்றாவது மாடியில் திடீரென கொழுந்து விட்டு எரிந்த தீயால் ஏராளமான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன். மூன்றாவது மாடியில் அங்காடி ஊழியர்கள் தங்க வைக்கபட்டதோடு, குடோனாகவும் பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.