சரபங்கா நதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, 200 ஏக்கரிலான விளைநிலங்களுக்குள் புகுந்த வெள்ளம்.நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் கவலை, பிரதான சாலையில் 5 அடிக்கும் மேல் தேங்கியுள்ள நீர்.எடப்பாடி- குமாரபாளையம் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு, சாலையோர குடியிருப்புகள் மற்றும் கடைகளை சூழ்ந்த வெள்ளம் .அத்தியாவசிய பொருட்களை பரிசல்களில் கொண்டு வரும் மக்கள்.