கடனாநதி-ராமநதியிலிருந்து வினாடிக்கு 22,000 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறப்பு,தாமிரபரணி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை,நெல்லை மாவட்ட நிர்வாகம் குறுஞ்செய்தி மூலம் தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.