முக்காணி ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்,தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தடை,சாலையில் தடுப்புகளை அமைத்து போலீசார் கண்காணிப்பு,திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி, மதுரை செல்பவர்கள் பாதிப்பு,மாற்றுப்பாதையில் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுரை.