காரைக்காலில் புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் திறந்து வைத்த மலர் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். கண்காட்சியில் ஊட்டி, பெங்களூரு, புனே உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.மேலும், வண்ண மின் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட பாயின்ட்களில் சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இக்கண்காட்சி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.இதையும் படியுங்கள் : இரு தரப்பினர் இடையே மோதலால் போலீஸ் குவிப்பு