தூத்துக்குடி மாவட்டம் குருகாட்டூர் பகுதியில் உள்ள பரி பவுல் தேவாலயத்தில் அசன திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அண்டா அண்டாவாக சாம்பார் மற்றும் சாதம் சமைக்கப்பட்டு, சுற்றியுள்ள கிராம மக்களுக்கு பாகுபாடின்றி அன்னதானம் வழங்கப்பட்டது.