முன்னாள் காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கை CBCID- க்கு மாற்றவேண்டும் என காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் வலியுறுத்தினார்.காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்த வழக்கில் கைதான மதிமுக நிர்வாகி வளையாபதி, அதிமுக நிர்வாகி பிரபு ஆகியோரை போலீசார் சித்தரவதை செய்ததாக குற்றம்சாட்டினார்.