காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக்கொண்டதில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் குதிரை உயிரிழந்த நிலையில் 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.