சேலம் மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த சபரி என்பவர் கடந்த 28 ஆம் தேதி ஏற்காடுபேருந்து நிலையம் அருகில் இருக்கும் நெட் சென்டர் மூன்று கடைகளில் அரிசி கடைகளில் அவசர தேவையாக இருக்கிறது என்று சபரி ஒவ்வொரு கடைக்கும் சென்று நூதன முறையில் ஆன்லைனில் பணம் அனுப்புவதாகவும் கூறி ஒவ்வொரு கடையிலும் 20000 ரூபாய் மற்றும் 25 ஆயிரம் மற்றும் 40 ஆயிரம். 10 ஆயிரம் ரூபாய் என கடைகளில் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆன்லைனில் பணம் அனுப்பி விட்டதக கூறி மோசடியில் ஈடுபட்டு அங்கிருந்து லாபகமாக சென்றுள்ளார் இதை அறியாத கடைக்காரர்கள் பணம் அக்கவுண்டில் வரவில்லை என்று பின்னர் அறிந்து அதிர்ச்சி இதேபோல் சபரி பல இடங்களில் மோசடியில் ஈடுபட்டு உள்ளார் என்று தெரியவந்துள்ளது கடை உரிமையாளர்கள் சிசிடி கேமரா பதிவை ஏற்காட்டில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் இந்த சம்பவம் ஏற்காடு பகுதியில் பரப்பரப்பு ஏற்படுத்தியுள்ளது. Related Link கலைஞரும் எனக்கு முன்னுதாரணம் - விஜய் மனதில் இருப்பதென்ன?