கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உறைபனி நிலவி வருவதால், பிரையண்ட் பூங்காவில் பனியின் தாக்கத்தில் இருந்து மலர்ச்செடி நாற்றுகளை கருகாமல் பாதுகாக்கும் வகையில் பசுமை போர்வை அமைக்கப்பட்டு வருகிறது.இந்த பணிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.