சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நாகலாபுரம் பகுதியில் ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரச்னையை சுட்டிக் காட்ட வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை என்று கூறினார்.