சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 85 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 985 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 120 ரூபாய்க்கும், கிலோ ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.