கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குறித்த நேரத்தில் அரசு மதுபான கடை திறக்காததால் அங்கு திரண்ட மது பிரியர்கள் போராடத்தில் ஈடுபட முயன்றனர். 12 மணிக்கு திறக்க வேண்டிய கடை 12.20 மணி வரை திறக்காத நிலையில், அங்கு திரண்ட மது பிரியர்கள் அங்கிருந்த காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.