மகளிருக்கு இலவசம் என்பதால் ஆயுட்காலம் முடிந்த பேருந்துகளை இயக்கி பயணிகள் உயிர்களோடு தமிழக அரசு விளையாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் ஒடுவன்பட்டி மேலவண்ணாரிருப்பு மலைப்பாதையில் ஏறிய பேருந்தும், திடீரென முன்னேற முடியாமல் தினறியதால் அதிர்ச்சியடைந்த பயணிகள், பேருந்தில் இருந்து கீழே இறங்கினர்.