மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கனமழை.குத்தாலம், கோமல், திருவாலங்காடு, மணல்மேடு பகுதிகளில் கனமழை.நீடுர், வில்லியநல்லூர், தருமபுரம், ஆக்கூர் பகுதிகளில் கனமழை,மங்கநல்லூர், பெரம்பூர், சங்கரன்பந்தல், திருக்கடையூரில் கனமழை,