சென்னை, பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் சுரங்கப்பாதையில் மழை வெள்ளம் புகுந்ததால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் இந்த சுரங்கப் பாதையை பயன்படுத்த முடியாமல் 3 கிலோமீட்டர் சுற்றி செல்வதாக தகவல் தொடர்ச்சியாக ஒவ்வொரு மழைக்கும் இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி நிரந்தர தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை