போகி பண்டிகை மாசு காரணமாக சென்னையில் 30 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. கடும் புகைமூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.