சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி வளாகத்தில் பழமையான கார் கண்காட்சியை நடிகர் அரவிந்த் சாமி தொடங்கி வைத்தார். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளை சேர்ந்த ஹெரிடேஜ் கார்களும் இடம்பெற்றுள்ளதால் கார் பிரியர்கள் மகிழ்ச்சியாக கண்டு ரசித்து வருகின்றனர்.