சென்னை எழுப்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலாள ஹாக்கி போட்டியில் 18 அணிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தின. 19 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கான ஹாக்கி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்