கடலூரில் அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்த போக்குவரத்து காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.