தூத்துக்குடி, வல்லநாடு பகுதியில் வீடு ஜப்தி செய்யப்படுவதை எதிர்த்து ஒருவர் தற்கொலை,கணவன் - மனைவி போலீஸ் முன்னிலையில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் கணவர் உயிரிழப்பு,தற்கொலை முயற்சியை தடுக்காமலும், மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை என்றும் புகார்,காவல்துறையை கண்டித்து வல்லநாடு சாலையில் உயிரிழந்த நபரின் உறவினர்கள் மறியல் போராட்டம்