அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்ததற்கு காரணமே நான் தான் என பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி பேட்டி அன்புமணிக்கு எந்த கெடுதலும், துரோகமும் மனதால் கூட நினைத்தது கிடையாது எனவும் உருக்கம் தந்தையுடன் சேர்ந்து செயல்படுவதாக அன்புமணி கூறினால், பிரச்சனைகள் தீர்ந்து விடும் என பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி உறுதிதந்தையும் மகனும் இணைந்து செயல்பாடுவார்கள் என்றால், கட்சியை விட்டு விலகவும் தயார் எனவும், ஜி.கே.மணி அறிவிப்பு