தூத்துக்குடி வல்லநாடு பாலத்தின் 2 தூண்களும் அரித்துப்போய் அந்தோ பரிதாப நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ள பொதுமக்கள் ஒருபக்கம் சீரமைத்தால் மறுபக்கம் ஓட்டை விழுவதாக குற்றம்சாட்டி உள்ளனர். ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால்தான் அதிகாரிகள் ஓடி வருவார்களா? என கேள்வி எழுப்பும் பொதுமக்கள் தீராத இந்த பாலப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..