தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சிப்காட் தொழில்பேட்டைக்காக நிலம் கையகப்படுத்தியதில் பல நூறு கோடி ரூபாய் மோசடி எனப் புகார். போலி நில உரிமையாளர்களை வைத்து பல கோடி ரூபாய் முறைகேடாக இழப்பீடு பெற்ற புகாரில் அமலாக்க துறை சோதனை நடத்துவதாக தகவல்.தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் கையப்படுத்தியதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்தாக தகவல்.சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் 15 இடங்களில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள்.