தோட்டத்து வீட்டில் அரங்கேறிய படுகொலை. இளைஞரை இரும்பு ராடால் தாக்கி கொடூரமாக கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர். கொலையை கச்சிதமாக செய்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல் கிராம மக்களுடன் உலா வந்த விவசாயி. கிராம மக்கள் கூறிய தகவலை வைத்து கொலையாளியை தட்டித் தூக்கிய போலீஸ். கிட்டத்தட்ட 7 நாட்கள் கழித்து கொலையாளி பிடிபட்டது எப்படி? பின்னணி என்ன?