கரூர் மாவட்டம், குளித்தலையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் குழப்பத்தில் தவறாக முழக்கம் மாநில அரசு கண்டிக்கிறது என்பதற்கு பதிலாக மாநில அரசைக் கண்டிக்கிறோம் என அனைவரும் முழக்கம் எழுப்பியதால் சிரிப்பலை100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு ஒழிக்க பார்ப்பதாகக் கூறி, திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளைத் திரட்டி, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்