புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த விருதாப்பட்டி பகுதியில் விவசாயிகள் பயன்படுத்தி வந்த வழியை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்த நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர். விவசாயிகள் அவர்களுடைய வயலுக்கு சென்று வர பயன்படுத்திய பாதையில் செடிகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்த நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் முறையாக அளவீடு செய்து அகற்றினர்.