மதுரை மாவட்டத்தில் பதற்றத்தை தவிர்க்க போலீசார் தீவிர கண்காணிப்பு,இந்துத்துவ அமைப்பினரின் போராட்ட அறிவிப்பை அடுத்து கண்காணிப்பு தீவிரம்,திருப்பரங்குன்றம் மலையேறும் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு,மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் தர்கா செல்ல இன்று அனுமதி மறுப்பு.