கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பறக்க விடப்பட்ட பலூன்கள், கேரள மாநிலம் பாலக்காடு பகுதி வயலில் விழுந்தன. கடந்த 3 நாட்களாக நடைபெற்ற திருவிழாவில் ஏராளமான ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்ட நிலையில், அவற்றில் சில கேரள மாநில எல்லைகளில் விழுந்தன.