மன்னார்குடி அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து, வீட்டில் தனியாக இருந்த மாணவியை மகாதேவன் என்பவர் கத்தியால்குத்திவிட்டு ஓட்டம்.மாணவியை கத்தியால் குத்திய மகாதேவன், அந்த பெண்ணின் அத்தை மகன் என தகவல், கோட்டூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது கத்திக்குத்து4 ஆண்டுகளாக இருவரும் காதலித்ததாகவும் தற்போது திருமணத்திற்கு மறுப்பதாக கூறி ஆத்திரம்..