சேலம் மாவட்டம், காமலாபுரத்தில் உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தில் சோடியம் பைகார்பனேட் எனப்படும் வேதிப்பொருள் அதிகளவில் கலக்கப்படுவதாக நியூஸ் தமிழ் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சோடா,சோடியம் பைகார்பனேட் கலக்கப்படுவது, பொது மக்களிடையே பகீர் கிளப்பியுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்சேலம், காமலாபுரத்திலிருந்து அதிகளவில் வெல்லம் ஏற்றுமதிஅதிகளவில் சர்க்கரையை கலப்படம் செய்யும் உற்பத்தியாளர்கள்அதிகளவில் சர்க்கரை கலப்பால் நோய் ஏற்படும் அபாயம்உணவு பாதுகாப்புத் துறையின் அறிவுரைகளை மதிக்காத உற்பத்தியாளர்கள்ஒருவிதமான ரசாயன பொருட்களையும் கலப்பதாக புகார்சோடா உப்பு போட்டால் வேதிப்பொருளின் விஷம் போய்விடும் - உற்பத்தியாளர்தற்போது கலப்படம் செய்யும் அளவை குறைத்துள்ளோம்செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உற்பத்தியாளர்3ஆம் தர சர்க்கரையை கலப்பதாக களஆய்வில் கண்டுபிடிப்புஅதிக லாபத்துக்காக கலப்படத்தில் ஈடுபடுவது அம்பலம்கர்நாடகாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கழிவு சர்க்கரைஇந்தாண்டு கட்டுப்பாடுகள் விதிக்காத உணவு பாதுகாப்புத் துறைஉணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை