தமிழக அரசுடன் அதானி குழுமத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது குறித்து, உண்மையை வெளிக்கொண்டு வரும் வகையில் பாமக சார்பில் உச்ச நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்படும் என பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்தார். அமெரிக்க நீதிமன்றத்தின் குற்ற பத்திரிக்கையில் தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தின் பெயர் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.