திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். பென்னலூர் பேட்டை, பாலவாக்கம், தண்டலம், பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் பரவலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.