சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.6500-க்கு ஏலம்,ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.6500 வரை ஏலம் போனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி,மல்லிகை பூவின் தேவை அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்வதாக தகவல்.