திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி உள்ளே செல்ல செய்தியாளர்களுக்கு தடை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.