திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தான் கடந்த 2014ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக அண்ணாமலை பேட்டி2014ல் இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை தமிழக அரசு பின்பற்றுவதாக கூறிய அமைச்சர் ரகுபதிக்கு பதிலடிதமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு மலை முழுவதும் இந்துக்களுக்குச் சொந்தம் என 100 ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பு - அண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தான் 2014ல் தீர்ப்பு - அண்ணாமலை தீபத் தூண் தொடர்பாக 2014 தீர்ப்பில் கூறவில்லை; மலை உச்சி தொடர்பாகத் தான் அப்போது தீர்ப்புரகுபதி பொய் சொல்கிறார் - அண்ணாமலை 1996, 2014, 2017ஆம் ஆண்டுகளில் சாதகமான தீர்ப்புகள் வந்துள்ளதாக அமைச்சர் கூறுகிறார் தீபத் தூண் என்பது மலை உச்சியில் இல்லை - அண்ணாமலை கோயிலின் செயல் அலுவலர் எதற்காக உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்? தீபத் தூணையும், கோயில் சொத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு செயல் அலுவலருக்கு உள்ளது மாலை 6.05 மணிக்கு தீபம் ஏற்றவில்லை என்பதால் தான் மனுதாரருக்கு CISF பாதுகாப்புஇஸ்லாமியர்களே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை 144 தடை உத்தரவு என்பது மோசடியான ஒன்று என அண்ணாமலை குற்றச்சாட்டு மாலை 6.05க்குப் பிறகு 144 தடை உத்தரவு போடப்படவில்லை என்பது உறுதியாகிறது - அண்ணாமலை 144 தடை உத்தரவு அமலில் இல்லாத போது, நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோர் கைது தர்காவில் இருந்து 15 மீட்டர் தள்ளி தீபத்தை ஏற்றிக் கொள்ளலாம் என 2005-ல் உடன்பாடு சிக்கந்தர் மலை என பெயர் சூட்டியதை திமுக அரசு ஏன் எதிர்க்கவில்லை - அண்ணாமலை கோயில்களை இடிக்கும் போது மட்டும் நீதிமன்ற உத்தரவை காரணமாக கூறுகிறது அரசு - அண்ணாமலை தீபம் ஏற்றச் சொன்னால் மட்டும் நீதிமன்றம் தேவை இல்லையா? - அண்ணாமலை திருப்பரங்குன்றம் மலையின் 3 இடங்களை தவிர, மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தம்மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து அண்ணாமலை விளக்கம்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி இந்து கோயில்களை இடிக்கும்போது ஆக்கிரமிப்பு ஆலயங்கள், மசூதிகளை இடிக்காதது ஏன்?தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை கேள்வி