கரூர் வெண்ணைமலை முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டம். போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குண்டுக்கட்டாக கைது - அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கைது. வெண்ணைமலை முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதைக் கண்டித்து போராடியவர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு.கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிப்பு.இதையும் பாருங்கள் - ஒட்டுமொத்தமாக கூடிய கரூர் மக்கள், உச்சகட்ட பரபரப்பு | KarurProtest | TamilNaduNews | KarurNews