நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள கொல்லிமலை கிராமத்தில் வசித்து வரும் கோத்தர் இனமக்கள் தங்கது குல தெய்வ பண்டிகையை கொண்டாடினர். ஆண்கள் மற்றும் பெண்கள் பாரம்பரிய உடையணிந்தும், ஊரின் முக்கியஸ்தர்கள் ஆட்குபஸ் என்ற உடையை அணிந்தும் நடனமாடி உற்சாகமடைந்தனர்.