திருவண்ணாமலையை அடுத்த சமுத்திரம் ஏரி நிறைந்து ஊருக்குள் பெருகும் வெள்ளம். சமுத்திரம் ஏரி ஓடையில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஊருக்குள் புகுந்த சமுத்திரம் ஏரி நீரால் கிராம மக்கள் கடும் பாதிப்பு.