நாமக்கல் மாவட்டம் குமராபாளையத்தில் ஆன்லைன் விளையாட்டுகளில் சுமார் 75 லட்சம் ரூபாய் வரை இழந்த லாரி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். ஆன்லைன் ரம்மி, ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்தார்.