திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சாபர் பாஷா, நாராயணன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஊத்துக்கோட்டை குற்றவியல் மற்றும் நடுவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.