மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்.சுரங்கத்திற்கான அனுமதி ஒரு வாரத்திற்குள் ரத்து செய்யப்படும் என தகவல்,சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்து மத்திய அரசு முடிவு என தகவல்.மத்திய சுரங்க அமைச்சரை சந்தித்து எல்.முருகன், அண்ணாமலை வலியுறுத்தியதாக தகவல்,