புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மெய் கண்ணுடையால் அம்மன் கோவிலில் 35 ஆவது ஆண்டு மார்கழி மாத விளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது.கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பெண்கள் விளக்கு பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.