மாசி மாத திருவிழா : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பிப்ரவரி 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் கேரளாவை சேர்ந்த பக்தர்கள் சிலர், பறவை காவடி, சூரிய காவடி, பால்குடம் எடுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். Related Link திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 2ஆவது நாளாக ஆய்வு