விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, பறையிசைக்கு ஏற்ப கைகளை அசைத்து நடனமாடினார். இதனை பார்த்து திமுகவினர் உற்சாகம் அடைந்தனர். பெலகுப்பம் கிராமத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் அமைச்சர் பொன்முடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்