மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மகன் கண்முன்னே தாய் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பச்சபெருமாநல்லூரை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட பெண்ணான சுதா, தனது 4 வயது மகனுடன் குளத்திற்கு சென்ற நிலையில் அங்கு வழுக்கி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.